Wednesday, April 22, 2026

நிதசர்சனம்

நிதசர்சனம் தாவரம் – செடி – மரம் - கொடியில் முதலில் பூ பூக்கும் பின் காய் காய்க்கும் காய் கனிஞ்சி கனி ஆகும் போல் சாதனத்திலும் தவத்திலும் ஒரு அனுபவத்துக்குள் இன்னொரு அனுபவம் ஒளிந்திருக்கும் ஒன்று முடியும் போது மற்றொன்று உதிக்கும் இது இயற்கை வினோதம் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.