Sunday, April 26, 2026

நாடும் வீடும் ஒன்றே

நாடும் வீடும் ஒன்றே எப்படி எனில் ? வீட்டில் ஆரம்பிப்பது நாட்டிலும் தொடருது முதலில் வீட்டில் யார் பெரியவன் – கணவனா மனைவியா ?? சம்பாதிக்கும் கணவன் தான் தான் பெரியவன் என்பதில் ஆரம்பிக்குது அது நாட்டில் வெளியில் ஒரு பெரிய நிறுவனம் தான் தான் முதலாவதாக விளங்க ஆசை கொண்டு எல்லா சிறு நிறுவனத்தையும் நசுக்கி விடுது இல்லை விலைக்கு வாங்கிவிடுது ஒரு நாடு தான் தான் பெரியவனாக காட்டிக்கொள்ள முனையுது தான் தான் அந்த மத/ஒன்றிய கூட்ட நாடுகளுக்கு தலைவன் என காட்ட முற்படுது ஒரு மதம் தான் தான் உலகை ஆளணும் என்கிற வெறியில் பணத்தை வாரியிறைத்து மதமாற்றம் செய்யுது ஒரு கையில் புத்தகம் மறு கையில் பணம் இன்னொரு மதம் தான் தான் உலகை ஆளணும் என்கிற வெறியில் தன் கடவுள் தான் உண்மை கடவுள் மற்றதெலாம் இல்லை என விமர்சனம் செயுது ஒரு கையில் நூல் மறு கையில் அரிவாள் கத்தி வன்முறை மூலமும் மக்கள் பெருக்கத்தின் மூலமும் தன் மதத்தை மற்ற நாட்டில் நிலை நாட்டப்பார்க்குது மற்ற நாடுகளை துண்டாடப்பார்க்குது இப்படித்தான் எல்லாரும் தான் தான் பெரியவன் என உலகில் தன்னை நிலை நாட்ட முயற்சி செய்கிறார் அது வீடானாலும் நாடானாலும் சரி அதனால் நாடும் வீடும் ஒன்றே தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.