Saturday, April 25, 2026

பிரபஞ்சப் பேராற்றல் – 42

பிரபஞ்சப் பேராற்றல் – 42 நாம் கோவிலுக்கு செல்லும் போது தேங்காய் + வாழைப்பழம் எடுத்து செல்கிறோம் ஏன் ?? ஆண்டவர்க்கு படைக்க மட்டுமல்ல – நமக்கு மிக நல்லது – மேலும் ஆரோக்கியத்துக்கு மிக மிக உகந்தது என்பதாலும் தான் ஏன் ?? தேங்காயும் வாழையும் பிரபஞ்ச ஆற்றல் ஆகிய அண்ட சக்தியை ஆகாய பாக சக்தியை தன்னிடத்தில் அதிகம் வைத்துள்ளதால் , இதை அறிந்திருந்த நம் முன்னோர் இந்த ஏற்பாட்டை செய்தனர் நம் பண்பாட்டுக்கு உலகில் யாரும் ஈடாகார் ஆனால் நாம் எங்கே இதை மதிக்கிறோம் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.