Sunday, April 26, 2026

உத்திரமும் உத்திரோத்திரமும்

உத்திரமும் உத்திரோத்திரமும் துவஜஸ்தம்பம் ஏறி 36 தத்துவம் தாண்டினால் உத்திர அனுபவம் ஆன்ம தரிசனம் கிட்டும் அங்கிருந்து சிவாகார பூர்ணஸ்தம்பம் மீதேறி சிற்றம்பல வெளிக்குள் பிரவேசம் செய்தால் உத்திரோத்திர அனுபவம் சுத்த சிவம் அனுபவம் சித்தி ஒளி தேகம் மரணமிலாப்பெருவாழ்வு ஞான சித்தி எல்லாம் கைவசம் ரெண்டு ஸ்தம்பம் ஏற வழி தெரியணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.