Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, April 7, 2026
அமர்நாத் பனிலிங்கமும் கைலாயமும்
அமர்நாத் பனிலிங்கமும் கைலாயமும்
அமர்நாத் பனிலிங்கம் - கடல் மட்டத்தில் இருந்து 12750 அடி
கைலாயம் – 22000 அடி
அமர்நாத் பனி லிங்கம் குகையில் இருப்பது
முருகன் ஆகிய குகன் இருப்பதும் குகையிலே
ஆகையால் இந்த லிங்கம் ஆன்ம சொரூபம் ஆம்
இது துவாத சாந்தம் எனில்
கைலாயம் – பெருஞ்சுக வெளி – சுத்த துரியாதீதம் எனலாம்
அமர்நாத் பனிலிங்கம் - ஆன்ம நிலையம் எனில்
கைலாயம் – சிற்றம்பலம் எனும் நடராஜர் ஸ்தானம் எனலாம்
இது இயற்கை அமைத்த ரகசியத்தின் புற வெளிப்பாடு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.