இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
கோவில் கொடி மரம்
இதில் சுற்றப்பட்டிருக்கும் ஆடை / நூல் வளைந்து வளைந்து மேலே செல்லும்
முடிவில் உச்சி சென்றடையும்
அங்கு மணிகள் கட்டிவைக்கப்பட்டிருக்கும்
இது என்ன சொல்ல வருதெனில் ??
நாதம் விளங்கும் உச்சிக்கு வழி
நேராக கிடையாது
வளைந்து வளைந்து தான் போக வேண்டும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.