Tuesday, April 7, 2026

பாலாடை சங்கு “ – சன்மார்க்க விளக்கம்

பாலாடை சங்கு “ – சன்மார்க்க விளக்கம் இது மூலம் தான் பிறந்த பிள்ளைக்கு பால் கொடுப்பார்கள் இது பார்ப்பதுக்கு உச்சிக்குழி மாதிரியே இருப்பது தான் வியப்பிலும் வியப்பு படம் பார்த்தால் , தானே புரியும் எப்படி உச்சிக்குழியில் இருந்து அமுதம் வருமோ ? எப்படி அது பிள்ளையின் உடல் உயிர்க்கு அவசியமோ?? அதே மாதிரி தான், உச்சிக்குழி அமுதமும் ஆன்ம சாதகனின் பரிணாம வளர்ச்சிக்கு அமுதமும் இன்றியமையாதது சங்கு – உச்சிக்குழி பால் – அமுதம் உச்சிக்குழி விஷயத்தை எவ்வளவு பெரிய விஷயத்தை – ஒரு பிள்ளை பாலூட்டும் செயலில் கொண்டு வைத்துவிட்டார் நம் அறிவில் சிறந்த முன்னோர் அதனால் நம் பாரத/ தமிழ் கலாச்சாரத்துக்கு உலகில் எதுவும் ஈடிணையாகாது யாரும் எட்ட முடியாத உயரத்தில் சிகரத்தில் இருக்கு இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.