சுழுமுனை பெருமை
தனுஷ்கோடி
இது ஊர் பேர் அல்ல
உடலில் இருக்கும் இடம்
சுழுமுனை நாடியின் உச்சி – நுனி
இங்கு கண் – பார்வை வைத்து கட்டி வைப்பவர்
கோடியில் ஒருவரே
இதை தான்
ராமன் தனுசில் நாண் ஏற்றினான் என புனையப்பட்டது
வெங்கடேஷ்
நம் அன்பர்கள் :
இதிகாசம் புராணம் பொய்
சமய மதங்கள் பொய் என ஆதியில் உரைத்த அபெஜோதி என அகவல் பாட ஆரம்பித்துவிடுவார்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.