Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, April 14, 2026
சுத்த தேகம் “ – தற்போதைய மக்கள் விளக்கம்
சுத்த தேகம் “ – தற்போதைய மக்கள் விளக்கம்
வர வர மாமியார் கழுதை போல் ஆனார் கதை தான்
கோவை கவநகர் ஐயா விளக்கம் :
வள்ளல் பெருமான் கூறிய சுத்த தேகம் எனில் :
உடலில் கபம் சளி மலம் இல்லா தேகம் தான் அது
நல்ல நகைச்சுவை இலையா ??
அவர் சுத்த தேகம் அடைந்துவிட்டாராம்
இது மிகப் பெரிய கேலிக்கூத்து
அவர்க்கு அருட்பா பாடல் வரிகள் நினைவுக்கு வருவதிலை போலும் :
“ போகாப்புனலால் சுத்த உடம்பினராம் “
பின்னர் போகாப்புனல் என்றால் என்ன ??
அதை எப்படி உண்டாக்குவது என நான் விவரிக்க வேணும்
சுத்த தேகம் எனில் நிழல் விழா தேகம் என்ற அறிவு கூட இவர் சீடர்க்கு இலை
அதனால் இவ்ளோ பேர் இருக்கார்
அவர்க்கு விவரம் பத்தாது – அதான் மோசம் போகிறார்
இன்னொரு சிரிப்பு என்னவெனில் ??
சிவம் விடையேறும் பெருமான் என்பதுக்கு விளக்கம் ??
பக்தனின் எலா கேள்விக்கும் பதில் ( விடை ) கொடுக்கும் தெய்வம் ஆம் சிவம்
எப்படி இருக்கு கேலிக்கூத்து ??
இவரை எப்படி இவ்ளோ பேர் பின் தொடர்கிறார் ?? புரியவிலை
முட்டாள் மக்கள்
திருட்டு உலகமடா
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
பிரணவ உச்சியில் உள்ள நவரத்தின மயமாகிய தீபமானது பிளவுபட்டே
ReplyDeleteசிவம் வெளிப்படும்- விடையாய்
போன் பண்ணா எடுத்துப் பேச துப்பில்லை சந்தேகமா?? உன் குரு அருள் தந்தையிடம் கேளு
Deleteவேதாத்திரி
Deleteதிருவடி ஞானம் இல்லாதவர் .
இவர் தன் பெயர் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டி , மன வளக்கலை மன்றம் ஏற்படுத்தி , ஓங்கார மண்டபம் கட்டினார்
ஆனால் இவர் அளிக்கும்
குண்டலினி - காயகல்பம் விளக்கமும் – பயிற்சியும் தவறானதாகும்
அடிப்படை இல்லா சேதியாகும்
இவர் வழிவரும் சீடர்கள் தொண்டர்களும் – அந்த தவறை – அப்படியே ஒத்தி எடுத்து செய்து வருகிறார் – பரப்பியும் வருகிறார்
என்ன இன்னம் கொஞ்சம் மசாலா சேர்த்துக்கொள்கிறார் – தற்காலத்துக்கேற்றபடி
இப்படித் தான் இருக்கார் தற்கால யோகக் குருக்கள்
ஆனால் சு மா யோகீஸ்வர்ர் உரை – அனுபவ – ஞான உரை ஆம்
அதனால் இவர் நூல் முன் இவர் எல்லா நூல் நிற்க முடியாது
வெங்கடேஷ்