இதுவும் அதுவும் ஒன்று தான்
1 கிறித்தவம் : கேளுங்கள் கொடுக்கப்படும்
இந்து சமயம் : கற்பக வினாயகர்
2 கிறித்தவம் : தட்டுங்கள் திறக்கப்படும்
இந்து சமயம் : சொர்க்க வாசல் பரமபத வாசல் திறப்பு
இதில் என்ன வித்தியாசம் கண்டீர் உலகீர் ??
சமய மதங்கள் எலாம் உலகளாவியவை
இதுவும் ஒரு வகை ஒருமை தான்
3 லிங்கம் மேல் ஐந்து தலை நாகம்
ரங்கன் மேல் ஐந்து தலை நாகம்
லிங்கம் = ஆன்மா = ரங்கன்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.