Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 13, 2026
சன்மார்க்க அன்பர்கள் – ஊடகங்கள்
சன்மார்க்க அன்பர்கள் – ஊடகங்கள்
1 சிங்கப்பூர் மலேஷியா வாழ் தமிழ் சன்மார்க்க அன்பர்கள் :
இவர் ஏமாளிகள் போல - அறிவிலாத மூடர் போல
அதான் திருவடி ஞானம் இல்லா கூட்டத்தை எல்லாம் தங்கள் நாட்டுக்கு அழைத்து , பிரசங்கம் – சொற்பொழிவு நடத்துகிறார்
சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது போல்
அதனால் ஒரு லாபமும் இல்லை
வீணாவது நேரம் சக்தி பணம்
இல்லை எனில்
ஈரோடு தையல் அன்பர் , திருவண்ணாமலை குழு , முபா , கள்ளக்குறிச்சி செல் கடை நடத்துபவரை கூப்பிட்டு , பேச அழைப்பாரா ?
இவர் கூறுவது எல்லாம் அன்னதானம் தான் நம்மை கடைத்தேற்றும் என்ற பொய் உரை
ஆய்வு பயிற்சி அனுபவம் ஏதுமிலை
மக்களை குழப்பி அதில் மீன் பிடிக்கிறார் - சம்பாதிக்கிறார்
2 ஊடகம்
அ )அருள் ஜோதி சேனல்
இதில் திருவடி ஞானம் இல்லாதார் தான் சொற்பொழிவு நடத்துகிறார்
அவர் அருள் அனுபவம் கூட பேசுகிறார்
சிரிப்பு தான் வருது
எல்லாம் ஜீவகாருண்ணியத்தில் தான் நிற்கிறார்
சடங்குப் பேர்வழிகள்
( ஆ) சத்தியதீபம் சேனல்
இவர் உரை நடை வைத்தே காலத்தை ஓட்டிவிடுகிறார்
பார்க்க வேண்டும் என்பதுக்காக ஏற்படுத்தப்பட்ட வீடியோக்கள்
மத்தபடி விஷயம் ஏதுமிலை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.