சன்மார்க்கம் - வளர்ச்சி
இப்போது ஹமாச் அரேபிய இஸ்லாமியர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது
F35 ரக போர் விமானம் மூலம்
மொத்த கட்டிடம் நாசம் தரை மட்டம்
அது துல்லிய தாக்குதலுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது
அது F16 - f18 – f22 – f35 என ஒவ்வொரு கட்டமாக வடிவமைப்பில் உயர்த்தப்பட்டுள்ளது
அது மாதிரி தான் சன்மார்கமும் வளர்ச்சி பெற்றுள்ளது
அது சமய மத அனுபவங்களை தாண்டியும் , ஆனால் எல்லாவத்தையும் தன்னுள் அடக்கியும் அதன் மேல் நிற்கும் படி வளர்ந்துள்ளது
அது சுத்த சன்மார்க்கம் என வளர்ச்சி கண்டு - சுத்த சிவ சன்மார்க்கம் என இறுதி வடிவம் பெறுது
வெங்கடேஷ்
9600786642
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.