கோல் “ – சன்மார்க்க விளக்கம்
கோல் – ஒரு குச்சி
இதை மந்திரவாதி – சூன்யக்காரி – மேஜிக் நிபுணர் வைத்திருப்பர்
அதை வைத்து தட்டியவுடன் – எல்லா மேஜிக் நடக்கும்
அந்த கோல் உண்மையில் என்ன ??
அது பெரிய சாவி – திறவு கோல் ஆம்
சுழிமுனை வாசல் திறக்கும் சாவி தான் அந்த கோல்
அதை வைத்து தட்டினால் – வாசல் திறக்கும் , எல்லா அற்புதமும் சித்து விளையாட்டும் நடக்கும்
ஆனால் உலகத்துக்கு இதன் பொருள் தெரியவிலை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.