ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு...
பொருள் :
ஐம்புலன் சேர்ந்திருக்கும் இடம்
அதை இயக்கும் தன்மாத்திரைகள் சேரும் இடம்
அது முதன் முதலில் முயன்று தேடு அடைந்திடு
அது தான் மூலம் - சிரசில் இருப்பது
முதுகுத் தண்டின் அடியில் அல்ல
அது தான் முத்தி எனும் வீடு ஆகும்
பிரணவமும் ஆகும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.