Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, April 5, 2026
சிரிப்பு - நெற்றிக்கண் - பு மத்தி
சிரிப்பு
காட்சி 1
செந்தில் - புருவ மத்தி :
பார்த்தீங்களா அண்ணே – இந்த உலகம் நான் தான் நெற்றிக்கண்நு நம்புது
( சன்மார்க்க உலகம் )
ஏன் நான் தான் அபெஜோதின்னே நம்பறாய்ங்க – என்னனு சொல்றது ??
எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டேங்கறாய்ங்க
க மணி – பீனியல் :
என்னையும் விடமாட்டறாய்ங்கடா என்ன பண்றதுன்னே தெரியல ?
நான் தான் இந்த உலகம் நான் தான் நெற்றிக்கண்நு நம்புது
இதை தான் இப்ப இருக்கற யோகா குரு கத்துத் தர்றாங்க
அதுக்கு லட்சக்கணக்குல பணம் வாங்கறாங்க
இது எங்க போய் முடியுமோ தெரியலடா ??
இந்த ரெண்டுமே வாய் இருந்தா இப்படி தான் பேசிக்கொள்ளும்
காட்சி 2
செந்தில் - புருவ மத்தி :
நான் தான் நெற்றிக்கண்
க மணி – பீனியல் :
நான் தான் நெற்றிக்கண் – அபெஜோதி
இருவருமே சிண்டு பிடிச்சி சண்டை போட்டுக்கொள்கிறார்
அப்ப நடுவே புகுந்து :
வெட்ட வெளி ( தலையில் அடித்தபடி ) : அப்ப நான் யாருடா ??
இருவரும் அதிர்ந்து – ஆகா உண்மை வெளி வந்திருச்சே
சிரிப்பாக சித்தரித்தாலும் , இது உலக நிதர்சனம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.