Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, April 5, 2026
சிரிப்பு
சிரிப்பு
செந்தில் : அண்ணே எனக்கு ஒண்ணு தோணுது
க மணி : அட சொல்லு என்ன ??
செந்தில் :
எல்லாம் நல்லாத் தான் போய்ட்டிருந்தது – எப்ப மன்றம் உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும் எனு பாட ஆரம்பிச்சாங்களோ ??
அப்பவே பருவ நிலை மாற்றம் ஆரம்பிச்சிடுச்சி
உழவர் எல்லாம் தானியத்தை பெருக்கட்டும் பாட ஆரம்பிச்சாங்களோ ?
விவசாயம் படுக்க ஆரம்பிச்சிடுச்சி
க மணி :
ஆஹா அற்புதம் அற்புதம் – இருக்கலாம்
ஆமா இப்ப சனி பெயர்ச்சி பத்தி தாறுமாறா பேசிக்கிறாய்ங்க – அது பத்தி ??
ஸெந்தில் :
அது இப்ப தான் அண்ணே – அது உண்மை தான்
க மணி : எப்படி கண்டுபிடிச்ச ??
ஸெந்தில் :
எப்ப சிறகடிக்க ஆசை ரோகிணி உண்மை தெரிஞ்சி போச்சோ ?? அவளுக்கு 7 ½ பிடிச்சிருச்சி தானே ??
அத வச்சி சொன்னேன்
க மணி : ஓஓ ஹோ அப்படியா சங்கதி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.