Sunday, April 5, 2026

சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா சோகமாக இருக்கே ?? செந்தில் : என் பொண்டாட்டி என்னை கலாய்க்கிறா அண்ணே ? க மணி : என்னாச்சி ?? செந்தில் : ஞானிங்க காசு தொடாம வாழ்வாங்கனு சொன்னா , அதுக்கு அவ அப்ப நானும் தான் ஞானி நான் தான் எல்லா டிஜிட்டல் பணம் – Gpay Paytm இந்த மாதிரி பண்றேன் அப்ப நான் கூட ஞானி தானேனு சொல்றா அண்ணே க மணி : சரி தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.