Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் - சிற்சபை பெருமை
அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் - சிற்சபை பெருமை
25. சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி
·
· 26. சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
பொருள் :
25 உண்மை அறிவு இன்பம் பேரின்பம் ஒன்றிணைந்து விளங்கும் தனிப்பெரும் வெளி ஆகிய சிற்சபை எனும் பர சுத்த சிவ வெளி
26
நாம் சுவாசிக்கும் கலை சாகும் கலை ஆகும்
உள் சுவாசமாகிய – வாசி ஆகிய சாகாக்கலை ஓங்கி விளங்கும் வெளி தான் சிற்சபை வெளி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.