சிற்சபை சீர்காழி - பெருமை
எப்படி சிற்சபை அழியாதோ ??
அவ்வாறே தான் சீர்காழியும் அழியாது
ஏனெனில் ??
அங்கு தான் சம்பந்தர் அவதரித்துள்ளார்
அவர் வேகாக்காலின் அம்சமாகையால்
அவர் தான் நம்மை சிற்றம்பலம் சேர்க்கப்போவதால்
அவர் அவதரித்த ஊரும் அழியாத்தன்மை உடைத்து
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.