Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் - சிற்சபை பெருமை
அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் - சிற்சபை பெருமை
23 தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி
· 24. தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி
பொருள் :
23 ஆன்மா ஓங்கும் விளங்கும் சுத்த ஆகாயம் எனும் தகர உண்மை அறிவு விளங்கும் தனி பெரும் வெளி தான் - சிற்சபை ஆகிய சிவ பர வெளி
24 36 தத்துவங்கள் முடிந்த நிலையில் விளங்கும் ஆன்மா /சுத்த சிவ நிலைகள் விளங்கும் பர சிவ வெளி தான் சிற்சபை ஆகிய வெளி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.