Wednesday, April 22, 2026

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் - சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் - சிற்சபை பெருமை · 21. சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும் அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி 22. சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும் அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் : சுத்த வேதாந்தம் அனும் அந்தம் எனும் வெளியிலும் , சுத்த சித்தாந்தம் எனும் தனி சுகப்பெரு வெளி எனும் தனிச் சபை ஆகிய சிற்சபை எனும் பர வெளி ஆகும் அங்கு அபெஜோதி நடம் செயுது அதாவது வேதாந்தம் சித்தாந்தம் எனும் வெளி கடந்து வெளியில் பர வெளி சிவ வெளி ஆகிய சிற்சபை விளங்குது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.