Saturday, April 25, 2026

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் எப்படி ஆதி குரு ஆகிய சிவத்தின் இருப்பிடமாகிய தென் குமரிக்கண்டம் நீரில் ரால் மூழ்கியுளதோ ?? அவ்வாறே தான் ஆன்மாவைக் குறிக்கும் ஆயர்குலக்கோன் வாழ்ந்த துவாரகையும் நீரில் மூழ்கி இருக்கு இதுவும் அதுவும் கடல் கொண்ட நாடும் நகரமும் ஆம் தெய்வங்கள் இருப்பிடம் மக்கள் பார்வைக்கு தகுதி இலையோ ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.