Saturday, April 25, 2026

மதுரை மீனாட்சி கையில் கிளி – சன்மார்க்க விளக்கம்

மதுரை மீனாட்சி கையில் கிளி – சன்மார்க்க விளக்கம் இது நாம் அனைவரும் அறிந்ததே அறியாத விஷயம் – இந்த கிளி என்ன சொல்ல வருது ?? கிளி எதுக்கு பேர் போனது ?? சத்தத்துக்கு அதனால் அகத்துள் நாத அனுபவம் கிடைக்கும் தான் புறத்தில் மதுரையாக சித்தரிக்கப்பட்டுள்ளது அது பட்டி மண்டபம் எங்கிறார் வள்ளல் பெருமான் மதுரை – 12 வது துவாதசாந்த வெளி – ஆன்ம அனுபவம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.