Saturday, April 11, 2026

தகுதியும் திறமையும் "

தகுதியும் திறமையும் " ஒரு ரயில் தண்டவாளமும் பயணியர் பெட்டியும் இவ்வளவு வேகம் தான் ஓட்ட முடியும் என வரையறுக்கப்பட்டுளது அதுக்கு மேல் தாங்காது Fit to run at 100 /130 km per hr என எழுதி இருக்கும் புல்லட் ரயிலை நம் தண்டவாளத்தில் ஓட்ட முடியாது அதே மாதிரி ஒவ்வொரு உயிரும் அதன் வினை பக்குவம் அருள் தவத்துக்கேற்ப தன்னை அறியும் பிரம்ம வித்தையில் ஆய்வு பயிற்சி அனுபவம் அருள் கிடைக்கும் ஒவ்வொரு பிறவியிலும் படிகள் மேலேற்றி கடக்க வைப்பர் தான் பிறந்த இடத்துக்கு மீண்டும் போய் சேர பலப்பல பிறவிகள் ஆகிவிடுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.