Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 11, 2026
ஆகாசப் பேரேடுகள் - Akashic records 2
ஆகாசப் பேரேடுகள் - Akashic records 2
இது எப்படி வேலை செயுது எனில் ?
1 நாம் ஒன்றை தேடுகிறோம் எனில்??
அந்த அலைகள் பிரப ஞ்ச வெளியில் கலந்துவிடுது
பிரப ஞ்சம் அதுக்கு ஏற்றாற் போல்
ஒரு நபரை
ஒரு நூலை
ஒரு பாடலை
ஏதோ ஒரு தகவலை நமக்கு அனுப்பி வைக்குது /தொடர்பு ஏற்படுத்துது
இந்த உதவிக்கான காலம் அவரவர்க்கு மாறுபடும் – வினைகள் – பக்குவம் – அருள் எல்லாம் பொறுத்து அமையும்
பலர் சரியான – நல்ல குரு தேடுகிறார்
ஆனால் பல போலிகளிடம் சிக்கி , ஏமாந்து , பல காலம் வீணாகி , பின்னர் சரியான நபரிடம் சேர்கிறார்
வினைக்கு ஏற்றாற்போல் பதில் – காலம் அமையும்
ஒரு சந்தேகம் வருது
அதை தீர்க்கும் வகையில் பிரபஞ்சம் பலப்பல வகையில் உதவி செயும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.