Wednesday, April 8, 2026

தயிர் வடை தேசிகனும் – குண்டு கல்யாணமும் ”

தயிர் வடை தேசிகனும் – குண்டு கல்யாணமும் ” ஜீவன் குண்டு கல்யாணம் மாதிரி 36/96 தத்துவம் கலந்த நிலை அதனால் பெருத்த எடை கூடிய உடல் நாம் தயிர் வடை தேசிகன் மாதிரி ஆகணும் அப்போது தான் பரவெளி ஏக முடியும் ஆன்மா தயிர் வடை தேசிகன் மாதிரி ஒரு விரல் கிருஷ்ணராவ் மாதிரி எந்த தத்துவ கலப்பில்லாமல் சுத்தம் அதனால் மெல்லிய ஒல்லியான தேகம் உடல் எடை இல்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.