Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 8, 2026
காலம் கடக்கும் தந்திரம் – ஆன்மா பெருமை
காலம் கடக்கும் தந்திரம் – ஆன்மா பெருமை
மெய்ஞ்ஞானம் :
1 இதில் கீதோபதேசம் போது – அந்த இடத்தின் உள்ள எல்லார் அசைவையும் நிறுத்திவைத்துவிடுகிறான் கண்ணன்
காலத்தை அதன் இயக்கத்தை நிறுத்திவிடுகிறான்
இதே நிலை தான்
X Men - Days of the Future Past ஹாலிவுட் படத்திலும் , அந்த X மனிதன் – வில்லன் ஆட்கள் அசைவை நிறுத்தி – தனக்கு சாதகமாக எப்படி இருக்க வேணுமோ அப்படி நிறுத்தி வைத்துவிடுவார்
Hence Time not linear its fluid
காலத்தை நாம் வளைக்க முடியும் என்பதை மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கின்றன
எப்படி ??
நவீன அறிவியல் பதில் கூற இயலாது
ஆனால் மெய்ஞ்ஞானம் பதில் அளிக்கும்:
ஆன்மா 36 தத்துவம் தாண்டி விளங்குவதால், அது காலத்தை கட்டுப்படுத்தும் வல்லமை உடையதாய் விளங்குது என்பது உண்மை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.