Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 8, 2026
வள்ளல் பெருமானின் திருவடிப் புகழ்ச்சி “
வள்ளல் பெருமானின் திருவடிப் புகழ்ச்சி “
திருவடிப் புகழ்ச்சி
திருச்சிற்றம்பலம்
1. பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்
பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்
பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்
இதில் இவர் குறிப்பிடும் பரசிவம் என்பது
ருத்திரர் / சீகண்ட ருத்திரர்
மகேஸ்வரர்
சதாசிவர் குறிக்க வரவிலை
இவர் பர வெளியில் விளங்கு சிவம் ஆவார்
36 தத்துவம் தாண்டிய அரும்பெரும் நிலை
இச்சா கிரியா ஞான சக்தி தாண்டிய நிலை
இவர் குரு துரியாதீதத்துப் பர வெளியில் விளங்கும் அனுபவம் ஆவார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.