Wednesday, April 8, 2026

மேலைப் பரவிந்து இயற்பர நாதம் - மகாதேவ மாலை “

மேலைப் பரவிந்து இயற்பர நாதம் - மகாதேவ மாலை “ அருட்பா - மகாதேவ மாலை பரிக்கிரக நிலைமுழுதுந் தொடர்ந்தோம் மேலைப் பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம் எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம் தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமேநின் சின்மயம்ஓர் சிறிதும் தேறோம் தரிக்கரிதென் றாகமங்க ளெல்லாம் போற்றத் தனிநின்ற பரம்பொருளே சாந்தத் தேவே. இது பத்திய விளக்கம் முதல் திருமுறையிலே வள்ளல் பெருமான் பாடி இருக்கார் இது முப்பர வெளிகளில் விளங்கு பர அனுபவம் விளக்கம் இது 36 தத்துவம் உட்பட்ட அபர நாதம் அபர விந்துவிக்கு அப்பாற்பட்ட பெரிய அனுபவ நிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.