Wednesday, April 8, 2026

தத்துவம் அவஸ்தை

தத்துவம் அவஸ்தை ஆன்ம சாதகன் தவ அனுபவம் தத்துவம் 36 களைந்து நிர்வாணம் கைகூடும் ஆனால் அவஸ்தை கடைசி வரைக்கும் விடாது மேலேற மேலேற அவத்தை விடாது கடை அனுபவமாக சுத்த சிவதுரியாதீதம் கிட்டும் இது உண்மை உண்மை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.