சமய மதம் இழிவு
இந்த பதிவு நீண்ட நாளாக போட எண்ணியது இன்று தான் நடக்குது
இந்த மதம் சம்பிரதாயம் தலையில் வைத்து கொண்டாடுவது
விஷ்ணு / திருமால் ??
கண்ணனா ?
இருவருமே வெவ்வேறு நிலைகள் படி நிலைகள்
விஷ்ணு - 36 தத்துவம் உட்பட்டு நிற்கும் 5 தொழில் தலைவர்களுள் ஒருவர்
கண்ணன் - ஆன்மா
இவரோ 36 தாண்டி நிற்கும் ஆதி வஸ்து
எப்படி இருவரும் ஒன்றாக முடியும்??
ஒரே குழப்பம்
ஆனால் சில விளக்கம் எலாம் ஆன்மா விளங்கும் சுழி உச்சி தான் குறிப்பிடுகிறார் இந்த பெரியோர்
ஸ்ரீ ரங்கம் அமைப்பு அந்த பெருமாள் ஆன்மாவைத்தான் குறிக்க வருது
ஏழு மலை மீது அமர்ந்திருக்கும் திருமலை அப்ப சாமி
அது சஹச்ராரம் குறிக்க வருது
ஆன்ம ஸ்தானம்
ஆன்மாவைக் குறிக்க வந்து ஏன் தத்துவ கடவுள் விஷ்ணுவை வணங்குகிறார்??
சைவத்துக்கு போட்டியாக கையில் எடுக்கப்பட்ட ஆயுதமோ இவர் ??
ஆம் சிவத்துக்கு போட்டியாக உருவகம் செய்து வைக்கப்பட்டவர் தான் விஷ்ணு
ஆனால் இவர் தான் ஆன்ம சொரூபமாக காட்டுவது தான் நகைச்சுவை வேடிக்கை
அதனால் தான் வள்ளல் பெருமான் சமய மதம் என்ற குழியில் விழ வேண்டாம்
அதில் நிறைய நிறைய தீர்க்க முடியா குழப்பம் இருக்கு
இப்போது புரிகிறதா ஏன் அவ்வாறு கூறினார் என ??
அதில் இருக்கும் கதைகளுக்கு வரைமுறையே கிடையாது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.