Wednesday, April 22, 2026

ஏறுமுகம்

ஏறுமுகம் இதைத் தான் எல்லாரும் விரும்புவர் ஏறுமுகமான வியாபாரம் தொழில் பங்குச் சந்தை குறியீடு இது இப்படி இருந்தால் வாழ்வில் செழுமை வளமை எலாம் தான் ஆன்ம சாதகனுக்கும் இது பொருந்தும் அவனும் ஏறுமுகம் தான் விரும்புகிறான் ஏறுமுகமான கேசரி முத்ரை தான் தவத்தில் செய்கிறான் சாதனத்தில் அனுபவத்தில் முன்னேறுகிறான் அனுதினமும் ஆக இருவர்க்கும் ஏறுமுகம் அவசியம் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.