Wednesday, April 22, 2026

மணிக்கதவு – சன்மார்க்க விளக்கம்

மணிக்கதவு – சன்மார்க்க விளக்கம் ஆண்டாள் : “ மணிக்கதவம் தாள் திறவாய் “ வள்ளல் பெருமான்: “ மணி நாசி அடைப்பதனை திறந்து முகர்ந்தறி காண் இதென்ன மணி கதவு - ?? சுழுமுனை உச்சியின் அடைப்பு தான் – மணிக்கதவம் எங்கிறார் நம் ஞானியர் அங்கு நாதம் விளங்குவதால் - அதுக்கு மணி என்ற அடை மொழியுடன் அந்த கதவுக்கு பெயர் அதைத் திறந்தால் – ஆன்ம தரிசனம் அதைக்கடந்தால் நாதாந்தம் - நாதாந்த வீதி – மேல் ஏறும் வீதியில் ஆடலாம் வெங்கடேஷ் “

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.