Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
குறளும் மந்திரமும்
குறளும் மந்திரமும்
குறள் :
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்ஒழுக்க நெறி
நின்றார் நீடு வாழ்வார்
இது கூற வருவது யார் பொறிகளை மடை மாற்றம் செய்துளாரோ ?? உலக நோக்கிலிருந்து – அக நோக்காக என மடை மாற்றம் செய்துளாரோ ??
அவர்க்கு இந்த அவனியில் நீண்ட ஆயுள்
இந்த மடை மாற்றம் எத்தகையது ?? என்பதை மந்திரம் கூறுது
“ கள்ளப்புலன் ஐந்தும் காளா மணி விளக்கே “
ஆன்ம சன்னிதானத்தில் இதுகள் மணி விளக்காக இருக்க வேன்டுமே அல்லாது புறத்திலே அலையக்கூடாது நாய் போல எங்கிறது மந்திரம்
ஞானிகள் கருத்து ஒற்றுமை இது தான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.