Saturday, April 25, 2026

தெளிவு

தெளிவு வள்ளல் பெருமான்: உரை நடையில் “ தியானமயமானால் பொசிப்பு மாறும் “ இதன் பொருள் இப்படி இருக்கக்கூடும் : அதாவது “ யார் தியான தவம் மூலம் பிரப ஞ்ச பேராற்றல் கிரகித்து அதன் மூலம் உணவு உறக்கம் தேவை குறைத்து வாழ முடியும் “ இதனால் உணவின் அளவு குறையும் என்பதை இதன் மூலம் நமக்கு உரைக்கிறார் அதை தான் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறார் VEங்கடேஷ் Seen by 12

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.