Saturday, April 25, 2026

என்னிடம் பயிற்சி பெறுபவர் எப்படி ??

என்னிடம் பயிற்சி பெறுபவர் எப்படி ?? ஏனில் சிலர் , எல்லாரும் அல்லர் , , எல்லா குழுக்களிலும் இருப்பவர் அதாவது மனவளக்கலை வாசி ஈஷா சாலை கன்னியாகுமரி செல்வராஜ் என பல குழுக்கள் அவர்க்கு தத்தம் குழு பணி நிமித்தமாக கோவை வரும் போது – என்னையும் பார்த்து பயிற்சி பெற்று செல்கிறார் இது ஒரு சடங்கு மாதிரி கூட என வைத்துக்கொள்ளலாம் சித்ரா பௌர்ணமிக்கு வெள்ளிங்கிரி மலை ஏற வருபவர் – ஒரு நாள் முன்னதாக வந்து பயிற்சி எடுத்து செல்வர் பின்னர் அடுத்த வருடம் தான் அடுத்த கட்டத்துக்கு வருவர் மேலும் சிலர் அலுவலக நிமித்தமாக கோவை – திருப்பூர் வருவோர் – அப்படியே என்னை பார்த்து பயிற்சி பெற்று செல்கிறார் அடுத்து பணி எப்போது அமையுமோ அப்போது தான் அடுத்த கட்டத்துக்கு வருவர் ஈஷாவுக்கு பயிற்சிக்கு வருவோர் எனையும் கண்டு பயிற்சி பெற்று செல்வர் பின்னர் அடுத்த கட்டத்துக்கும் வருவர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.