Monday, April 13, 2026

இதுவும் அதுவும் ஒண்ணு தான்

இதுவும் அதுவும் ஒண்ணு தான் இஸ்லாமியர் மசூதியின் கோபுரமும் - நம் கலச கும்ப அமைப்பும் ஒன்றே தான் அதில் தேங்காயின் அமைப்பு தான் இவர் கோபுரம் அமைப்பு அதன் பேர் Gumbaz அது கும்பம் என்பதின் திரிபு ஆகும் ஏன் அவ்வாறு அமைத்துள்ளனர் ?? அது பிர ஆற்றலை கிரகித்து வரும் பக்தர்களுக்கு வழங்கத் தான் எல்லாம் நம் தமிழ் கலாச்சாரம் தான் உலகெங்கும் பரவி இருக்கு என்பதில் ஐயமிலை ஆனால் எந்த இஸ்லாமியரும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.