Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 13, 2026
ஞான போதினி
ஞான போதினி
இறந்த ஆன்மீக பெரியோரை சமாதி வைக்கும் போது ஏன் உடல் முழுதும் திரு நீறு போட்டு வைக்கிறார் ??
இப்போது தான் தெருவில் காவி கட்டி யார் வாழ்ந்தாலும் அவர் சித்தர் தான் நம் மக்கள் கண்களுக்கு மனதுக்கு
திரு நீறு = அருள் அடையாளம் – அருள் விலாசம்
அவர் உடலில் அருள் கலந்து இருக்கு என்பதின் அடையாளம் தான் திரு நீறு பூசுகிறார் – போட்டு பள்ளம் மூடுகிறார்
இவர் அருள் பெற்றவர் என உலகுக்கு காட்டவே இந்த சடங்கு
ஆனால் இது வெறும் சடங்கே அன்றி – உண்மை அல்ல என்பது உண்மை
வெங்கடேஷ்
9600786642
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.