Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 13, 2026
ஆன்மா - வல்லமை சக்தி ஆற்றல்
ஆன்மா - வல்லமை சக்தி ஆற்றல்
1 நம் செயல் யாவையும் கவனித்தபடி உளது - பதித்து வைத்துக்கொள்ளுது
2 என் நேரமும் 24*7 விழிப்புடனே இருப்பது
3 நம் வாழ்க்கை பெரும்பாலும் நடப்பவைகளை கட்டுப்படுத்துது
4 விஷனிலும் கனவிலும் நம்முடன் பேசும்
5 பேசும் மொழி பெரும்பாலும் வார்த்தை இருக்கா – படம் சித்திரம் காட்டும்
6 லட்சம் கோடி செயல்கள் ஒரே சமயத்தில் ஆற்றும் வல்லமை உடைத்து
7 மனதை விட கோடி மடங்கு சக்தி ஆற்றல் வாய்ந்த்து
8 உணர்வு மயமானது
ஆன்மா நம்முடன் பேசும் எனில் ??
நாம் யார் ?? அப்போது
பதில் அளிக்கவும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.