Saturday, April 11, 2026

பக்குவம் அவசியம்

பக்குவம் அவசியம் உண்மை சம்பவம் - கோவை 2007 அப்போது தான் நான் இங்கு பணிக்கு சேர்ந்திருந்த சமயம் அப்போது மூத்தவர் ஒருவர் சுமார் 55 வயது மிகுந்த பக்தி – சடங்கு ஆசாரம் பூஜை கோவில் விரதம் என வாழ்பவர் என் கட்டுரைகள் படித்துவிட்டு நன்றாக இருக்கு என்பார் சரி என நான் எழுதிய “ ஒழிவில் ஒடுக்கமும் சன்மார்க்கமும் “ எனும் நூலை அவர்க்கு கொடுத்து படிக்க சொன்னேன் வாங்கி படித்தார் வாங்கிய வேகத்திலே திருப்பிக்கொடுத்துவிட்டார் என்னால் இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது இது பக்தி சடங்குக்கு எதிராக இருக்கு என குற்றம் சாட்டினார் இது மிக மிக உயர்ந்த நூல் – புரிந்து கொள்ள பல காலம் ஆகும் என்று கூறியும் அவர் ஏற்றுக்கொள்ளவிலை ஞானம் அடைய பக்குவம் அடையணும் சும்மா கிடைக்காது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.