Saturday, April 11, 2026

அருள் எப்படி வேலை செ‌ய்யும் ??

அருள் எப்படி வேலை செ‌ய்யும் ?? ஒரு சாதகன் ஞானம் அடைய நெற்றிக்கண் திறக்க முயற்சி பயிற்சி செய்தால் அவனுடைய கர்மா சத்தினிபாதம் பக்குவம் பார்த்து அருள் திருவடி தயவு கூட்டுவிக்கும் ஆனாலும் அவன் முயற்சி சாதனம் மிக அவசியம் இதுவே அவன் முத்தேக சித்தி , ஞான சித்திக்கு முயற்சித்தால் அங்கு அது காரியப்படாது அருள் தான் எல்லாம் முடிவு செய்யும் இறை பார்த்து அளந்து அளிக்கும் பெரிய பரிசு ஆக முதலாவது நம் முயற்சி பயிற்சியில் ரெண்டாவது மொத்தமே அருளின் கையில் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.