திருவடி தவம் பெருமை “
உண்மை சம்பவம் – கோவை 2023
ஒரு கடலூர் நண்பர் கூறினார்
ஜாதகம் காட்டி பார்த்தால் , நிறைய சம்பவங்கள் நடந்திருக்காது என்றார்
சரி என நானும் சோதித்துப் பார்த்தேன்
என் மகன் வெளி நாட்டு கல்வி வேலை மணம் எப்படி இருக்கும் என கேட்டுவிட்டு என் ஜாதகம் காட்டினேன்
அவர் பணிக்கர் கேரளா
1 உங்க 47வயதில் கண் புரை அறுவை சிகிச்சை நடந்திருக்குமே ??
உண்மை தான் அப்போது விஷன் கண் குருடு போல் காண்பிக்கும்
ஆனால் சிகிச்சை நடக்கவிலை
எனக்கு உதவி செய்து அதை தடுத்து விட்டார்கள்
வாரா வாரம் கருவிழி கார்னியா மாற்றிவிடுவார்
அதனால் செய தேவையில்லாமல் போய்விட்டது
வியந்து அப்படியா ??
2 நாய் கடிக்கு சிகிச்சை எடுத்திருக்கணுமே ??
நாய் கடித்தது என்னமோ உண்மை தான்
ஆனால் ஊசி எல்லாம் போட்டுக்கவிலை
ஒருவர் ஆரென தெரியாது
கடிபட்ட இடத்தில் வாய் வைத்து ரத்தத்தை உறி ஞ்சி எடுத்து , இப்ப சரியாகிவிட்டது என கூறி சென்றார்
அதனால் நான் சிகிச்சை செய்துகொளவிலை
அவர்க்கு ஆச்சரியம் தான்
என்ன இதெல்லாம் எப்படி நடக்காமல் போகுது ??
ஓண்ணும் விளங்கவிலையே ??
3 வாயு பிரச்னை காரணமாக மூட்டு பிரச்னை இருக்கா ??
ஒரு காலத்தில் வாயு பிரச்சினை இருந்தது – இப்ப அது இல்லை
அதனால் மூட்டு பிரசனையுமிலை
அவர்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது
பின்னர் – கேது 5ம் இடத்தில் இருப்பதால் , பூர்வ புண்ணியம் அதிகம் காரணமாக அருளாளர்கள் அருள் இதெல்லாம் செயக்கூடும் என்றார்
நான் திருவடி தவம் பத்தி குறிப்பிடவிலை
அவர்க்கு விளங்காது என்பதால் விட்டு விட்டேன்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.