Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 11, 2026
உடல் சுத்தம் விஷன் பெருமை
உடல் சுத்தம்
உண்மை சம்பவம் – கோவை 2023
எனக்கு சென்ற வாரம் தொடர்ச்சியாக விஷன் :
என் கல்லீரல் ( Liver ) கத்தியால் துண்டு துண்டாக வெட்டினர்
பின் எலும்பையும்
பின் என் கால் பாதம்
எனக்கு புரியவிலை
என் சிங்கப்பூர் நண்பர் – மாணவர் :
உங்கள் உடலை நச்சு நீக்கி சுத்தம் செய்கின்றார் என்றார்
அது உண்மை தான்
யோசித்துக்கொண்டிருக்கையில்
விஷன் அளித்த பதில் :
பாத்திரங்கள் யாவையும் பளிச்சென பளபளப்பாக்கினர்
அதுகள் ஒளி வீசுது
நான் புரிந்து கொண்டேன்
உடலை சுத்தம் செய்து வருகின்றார்
இது கண் தவம் பெருமை – திருவடி அருமை பெருமை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.