Saturday, April 11, 2026

விஷன் பெருமை

விஷன் பெருமை நம் புராணம் : பெற்றோர் முன்னோர் செய்த பாவ புண்ணியத்தில் சிறிய பங்கு நம் பிள்ளைகளுக்கு சேரும் விஷன் : நான் பெரிய தட்டில் உணவு உண்கிறேன் அதிலிருந்து சிறிது மிக சிறிது தேக்கரண்டியில் எடுத்து என் மகனுக்கு ஊட்டுகிறேன் புராணம் சரி என்பதை விஷன் காட்டிவிட்டது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.