Saturday, April 11, 2026

சு மா பெருமை

சு மா பெருமை திருவாசகத்துக்கு இவர் அருளிய அனுபவ உரை அற்புதம் அற்புதம் ஒரு விளக்கமாக, பாய்ச்சலுக்கு பேர் போன புலி, பார்வைக்கு உவமை செய்யப்பட்டிருக்கு புலியூர், புலிக்கால் முனிவர் இவர் விளக்கம் மிக மிக சரியாக இருக்கும் என் விஷனில் ஒரு புலி மரத்தின் மீது ஏறி ஏறி மேலே செல்கிறது என் பார்வை தவத்தில் மேலேறப் போகுது என பொருள் விஷன் என்பது குறிப்பறிவு விஷனும் சு மா ஒத்துப்போகிறார் வியப்பாக வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.