Saturday, April 11, 2026

விஷன் பெருமை

விஷன் பெருமை நாம் நல்லவராக இருந்தாப் போதும் அதை உலகுக்கு நிரூபிக்க தேவையில்லை விஷன் சரியானது என எனக்கு தெரிந்தால் போதும் உலகுக்கு நிரூபிக்க தேவையில்லை அதுக்கு புரியாது அந்த அலைவரிசையில் இல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.