Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 11, 2026
விஷன் பெருமை
விஷன் பெருமை
உண்மை சம்பவம்
1 காஞ்சி 1998
நான் Autobiography of a Yogi படித்துக்கொண்டிருந்தேன்
அப்போது வந்த விஷன் , கிரியா பாபா கருப்பு அங்கி அணிந்து பறந்து வந்து என் வீட்டு ஜன்னல் வழியே உள் நுழைந்து எனை சுற்றி சுற்றி வந்து போய்விட்டார்
2 . என் மாணவர்
2024
சாலை அன்பர் பணி நிமித்தமாக லண்டன் வாசி
இவர் திருவாசகம் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் உரை படித்து வருகிறார்
இவர் விஷனில் , இந்த அரிய பொக்கிஷத்தை பதிப்பித்த திருச்சி இராமசாமி தேசிகர் வந்து சென்றிருக்கார்
அவரவர் நூலைத் தொட்டவுடன் சம்பந்தப்பட்டவர்கள் தரிசனம் கிட்டுது
அற்புதம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.