Wednesday, April 22, 2026

நிதர்சனம்

நிதர்சனம் 1 மணப்பெண் பத்தி அறிய வேணுமா ?? அவள் தாய் குடும்பம் சொல்லும் 2 ஒருவன் கல்வித்தரம் அறிய வேணுமா ?? அவன் படித்த கல்லூரி சொல்லும் 3 ஒரு சாதகன் தரம் அறிய வேணுமா ?? அவன் குரு சொல்வார்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.