நாசி சுவாசம் செயும் மனிதரை நம்பக்கூடாது ?? – 2
இதை சுலபமா புரிய வைக்கவா??
வாழ்க வளமுடன் என வாழ்த்தும்
மன வளக்கலை மன்றத்து மக்களுக்கும்
வாழ்க வளமுடன் – நீடூழி வாழ்க – தீர்க்கசுமங்கலி பவ என வாழ்த்தும்
சித்த புருஷர்க்கும் இருக்கும் வித்தியாசம் தான் இது
முதலாமவர் வாழ்த்து ஒப்புக்கு – வலிமையற்றது – வெறும் சடங்கு
அது வெறும் வாய்மொழி மட்டுமே
ரெண்டாமவர் வாழ்த்து நிச்சயம் நடக்கும்
அது கடவுள் வாழ்த்துக்கு சமம் ஆம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.