Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
நாசி சுவாசம் செய்பவரை நம்பக்கூடாது – 2
நாசி சுவாசம் செய்பவரை நம்பக்கூடாது – 2
இதிகாச புராண சம்பவம்
கர்ணன்
ஒருவர் தன் மகள் திருமணத்துக்கு பொருள் வேண்டி வந்தார்
அப்போது அவர் கீழே உட்கார்ந்து இருந்தார்
அவர் இடது கை பக்கம் பொற்கிண்ணம்
வலது கைப்பக்கம் செல்வம் – பொற்காசு குவியல்
கேட்ட உடன் : அவர் இடது பக்கத்திலிருந்த கிண்ணத்தை எடுத்து , இடது கையினால் அவர்க்கு கொடுத்துவிட்டார்
ஏன் ஐயா ?? இடது கை ??
வலது கையில் கொடுத்திருக்கலாம் அல்லவா? என உதவி வேண்டி வந்தவர்
கை மாறும் வேளையில் கூட மனம் மாறலாம் – அதனால் தான் கை மாறாமல் கொடுத்துவிடேன் என்றார் கர்ண மகாப்பிரபு
இது தான் நாசி சுவாசம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.